Tuesday, April 8, 2014

ஐஸ்கிரீம் இதயங்கள்!

கண்களில்
பொத்தல் விழுந்து
கால் ஒடிந்த
ஆசை பொம்மை வேண்டி
அடம்பிடித்து அழுகிறது
குழந்தை.


***
உடைத்தும்
ஊனமாக்கியும்
காயப்படுத்தும் அன்பையே
நோக்கி மாயும்
ஐஸ்கிரீம் இதயங்கள்!



- மனோகர் ஞானசமுத்திரம்
(c) manoharggs@gmail.com

2 comments:

test said...

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Unknown said...

ஊனத்தை நேசிக்கும் அன்பு இதயம் இருக்கிறதே மழலைக்கு ,நமக்கு ?